ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா , 3 பேர் பலி ; முதல்வர் சந்திரசேகர ராவ்
ஐதராபாத் : டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நேற்று 3 பேர் இறந்துள்ளதாகவும் 30 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்தார். டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மார்க்கஸில் (மசூதி) கடந்த மார்ச் 13 முதல் 15 வரை மத கூட்டம் தொடர்பான மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் பல மா…